தமிழ்நாட்டில் Logistics துறையில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் அனுபவமுள்ள நபர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. TN Apex Skill Development Centre for Logistics (TNASDC) மூலம், Recognition of Prior Learning (RPL) அடிப்படையில் இலவச பயிற்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த RPL திட்டத்தின் மூலம், Commercial Driver, Loader, Unloader, Picker, Packer, Last Mile Delivery Executive உள்ளிட்ட பல்வேறு Logistics பணிகளில் அனுபவம் கொண்டவர்கள் தங்கள் திறனை அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழாக மாற்றிக் கொள்ளலாம். பயிற்சி முறையாக On-the-Job Training, Real Work Experience மற்றும் Company Premises Training வழங்கப்படும்.
இந்த திட்டம் முழுவதும் இலவசமாக நடைபெறுகிறது. வேலை அனுபவம் உள்ளவர்கள், தங்கள் திறனை அங்கீகாரம் பெறச் செய்து, எதிர்கால வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசி தேதி 09-02-2026 என்பதால் தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.
📞 Contact Details
Mr. Sanjay
📱 8220133201
📧 sanjay@tnasdcl.in
📧 tt@tnasdcl.in
📅 Last Date: 09-02-2026
(தகவல் வெளியீடு: DIPR – தமிழ்நாடு அரசு)
🔎 முக்கிய அம்சங்கள் (Quick Highlights)
- ✅ Logistics துறை RPL Training
- ✅ Experienced workers-க்கு
- ✅ Free Training + Govt Certificate
- ✅ TNASDC / TNSDC மூலம்
- ✅ Last Date: 09-02-2026

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

