🚨 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள்!
தமிழ்நாடு அரசு வழக்குத் துறையில் 16 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.
🔍 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு வழக்குத் துறை
- பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
- மொத்த காலியிடம்: 16
- வேலை இடம்: சென்னை, மதுரை
- சம்பளம்: ரூ.15,700 – ரூ.58,100
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
🎓 கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
🎯 வயது வரம்பு (01.07.2025 அன்று):
- OC – 32 வயது வரை
- BC/MBC/DC – 34 வயது வரை
- SC/ST – 37 வயது வரை
📝 தேர்வு முறை:
- குறுகிய பட்டியல் (Shortlisting)
- நேர்காணல் (Interview)
📬 விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை [https://www.tn.gov.in/] இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் ரூ.50 மதிப்புள்ள தபால் தலையுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:
📮 முகவரி:
தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர்,
உயர் நீதிமன்றம்,
சென்னை – 600104.
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: 28.07.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 14.08.2025 மாலை 5.45 மணி
📄 பதிவிறக்கம் செய்ய:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம்: [இணைப்பு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்: [https://www.tn.gov.in/]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.