கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1.திருவள்ளுர் மாவட்டம்
2.காஞ்சிபுரம் மாவட்டம்
4.செங்கல்பட்டு மாவட்டம்
3.சென்னை மாவட்டம்
5.தஞ்சாவூர்
6. திருவாரூர்
- நாகப்பட்டினத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்
- மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும், நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
- திருவாரூரில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர் நோக்கும் அதிக மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டமானது நவம்பர் 1ம் தேதி அன்று தமிழகத்துடன் இணைந்ததால் இந்த தினத்தை நினைவு கூறும் பொருட்டு அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறிப்பு: வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்.
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை: Download Here