தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் (TN Cooperative Banks & DCCB) உதவியாளர், மேற்பார்வையாளர், எழுத்தர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2513 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2025 முதல் 29.08.2025 மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🔹 மொத்த காலியிடங்கள்: 2513
🔹 பதவிகள்: உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்
🔹 தகுதி: Any Degree (பதவிக்கு ஏற்ப 10th/12th/Degree தகுதி தேவையானது)
🔹 சம்பளம்: ரூ.16,000 – ரூ.96,395 வரை
🔹 வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி (சலுகைகள் பொருந்தும்)
🔹 மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் தற்போதைய வேலைவாய்ப்புகள்:
🟩 உதவியாளர் காலியிட விவரங்கள் 🟩
📌 மொத்த காலியிடங்கள்: 1347 பதவிகள்
🔹 1. அரியலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 07 பதவிகள்
🔹 2. சென்னை கூட்டுறவு நிறுவனங்கள் – 157 பதவிகள்
🔹 3. கோயம்புத்தூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 39 பதவிகள்
🔹 4. கடலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 31 பதவிகள்
🔹 5. தர்மபுரி கூட்டுறவு நிறுவனங்கள் – 16 பதவிகள்
🔹 6. திண்டுக்கல் கூட்டுறவு நிறுவனங்கள் – 32 பதவிகள்
🔹 7. ஈரோடு கூட்டுறவு நிறுவனங்கள் – 24 பதவிகள்
🔹 8. காஞ்சிபுரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 19 பதவிகள்
🔹 9. கன்னியாகுமரி கூட்டுறவு நிறுவனங்கள் – 23 பதவிகள்
🔹 10. கரூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 13 பதவிகள்
🔹 11. கிருஷ்ணகிரி கூட்டுறவு நிறுவனங்கள் – 17 பதவிகள்
🔹 12. மதுரை கூட்டுறவு நிறுவனங்கள் – 35 பதவிகள்
🔹 13. நாகப்பட்டினம் கூட்டுறவு நிறுவனங்கள் – 08 பதவிகள்
🔹 14. நாமக்கல் கூட்டுறவு நிறுவனங்கள் – 75 பதவிகள்
🔹 15. நீலகிரி கூட்டுறவு நிறுவனங்கள் – 22 பதவிகள்
🔹 16. பெரம்பலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 08 பதவிகள்
🔹 17. புதுக்கோட்டை கூட்டுறவு நிறுவனங்கள் – 15 பதவிகள்
🔹 18. ராமநாதபுரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 17 பதவிகள்
🔹 19. சேலம் கூட்டுறவு நிறுவனங்கள் – 16 பதவிகள்
🔹 20. சிவகங்கை கூட்டுறவு நிறுவனங்கள் – 53 பதவிகள்
🔹 21. தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 33 பதவிகள்
🔹 22. தேனி கூட்டுறவு நிறுவனங்கள் – 11 பதவிகள்
🔹 23. திருவண்ணாமலை கூட்டுறவு நிறுவனங்கள் – 22 பதவிகள்
🔹 24. திருச்சி கூட்டுறவு நிறுவனங்கள் – 42 பதவிகள்
🔹 25. திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனங்கள் – 15 பதவிகள்
🔹 26. திருப்பூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 14 பதவிகள்
🔹 27. திருவள்ளூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 47 பதவிகள்
🔹 28. திருவாரூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 21 பதவிகள்
🔹 29. தூத்துக்குடி கூட்டுறவு நிறுவனங்கள் – 47 பதவிகள்
🔹 30. வேலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 41 பதவிகள்
🔹 31. விழுப்புரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 19 பதவிகள்
🔹 32. விருதுநகர் கூட்டுறவு நிறுவனங்கள் – 11 பதவிகள்
🔹 33. தென்காசி கூட்டுறவு நிறுவனங்கள் – 11 பதவிகள்
🔹 34. மயிலாடுதுறை கூட்டுறவு நிறுவனங்கள் – 09 பதவிகள்
🔹 35. ராணிப்பேட்டை கூட்டுறவு நிறுவனங்கள் – 15 பதவிகள்
🔹 36. திருப்பத்தூர் கூட்டுறவு நிறுவனங்கள்/DCCB – 25 பதவிகள்
🔹 37. செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் – 41 பதவிகள்
🔹 38. கள்ளக்குறிச்சி கூட்டுறவு நிறுவனங்கள் – 10 பதவிகள்
🟦 எழுத்தர்/இளநிலை உதவியாளர் காலியிட விவரங்கள் 🟦
📌 மொத்த காலியிடங்கள்: 1,521 பதவிகள்
🔷 1. அரியலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 21 பதவிகள்
🔷 2. சென்னை கூட்டுறவு நிறுவனங்கள் – 37 பதவிகள்
🔷 3. கோயம்புத்தூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 51 பதவிகள்
🔷 4. கடலூர் கூட்டுறவு நிறுவனங்கள்/DCCB – 16 பதவிகள்
🔷 5. தர்மபுரி கூட்டுறவு நிறுவனங்கள் – 88 பதவிகள்
🔷 6. திண்டுக்கல் கூட்டுறவு நிறுவனங்கள் – 66 பதவிகள்
🔷 7. ஈரோடு கூட்டுறவு நிறுவனங்கள் – 59 பதவிகள்
🔷 8. காஞ்சிபுரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 30 பதவிகள்
🔷 9. கன்னியாகுமரி கூட்டுறவு நிறுவனங்கள் – 27 பதவிகள்
🔷 10. கரூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 30 பதவிகள்
🔷 11. கிருஷ்ணகிரி கூட்டுறவு நிறுவனங்கள் – 60 பதவிகள்
🔷 12. மதுரை கூட்டுறவு நிறுவனங்கள் – 65 பதவிகள்
🔷 13. நாகப்பட்டினம் கூட்டுறவு நிறுவனங்கள் – 10 பதவிகள்
🔷 14. நாமக்கல் கூட்டுறவு நிறுவனங்கள் – Nil
🔷 15. நீலகிரி கூட்டுறவு நிறுவனங்கள் – 28 பதவிகள்
🔷 16. பெரம்பலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 31 பதவிகள்
🔷 17. புதுக்கோட்டை கூட்டுறவு நிறுவனங்கள் – 14 பதவிகள்
🔷 18. ராமநாதபுரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 15 பதவிகள்
🔷 19. சேலம் கூட்டுறவு நிறுவனங்கள் – 132 பதவிகள்
🔷 20. சிவகங்கை கூட்டுறவு நிறுவனங்கள் – 14 பதவிகள்
🔷 21. தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 12 பதவிகள்
🔷 22. தேனி கூட்டுறவு நிறுவனங்கள் – 19 பதவிகள்
🔷 23. திருவண்ணாமலை கூட்டுறவு நிறுவனங்கள் – 87 பதவிகள்
🔷 24. திருச்சி கூட்டுறவு நிறுவனங்கள் – 39 பதவிகள்
🔷 25. திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனங்கள் – 29 பதவிகள்
🔷 26. திருப்பூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 90 பதவிகள்
🔷 27. திருவள்ளூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 33 பதவிகள்
🔷 28. திருவாரூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 43 பதவிகள்
🔷 29. தூத்துக்குடி கூட்டுறவு நிறுவனங்கள் – 07 பதவிகள்
🔷 30. வேலூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 35 பதவிகள்
🔷 31. விழுப்புரம் கூட்டுறவு நிறுவனங்கள் – 25 பதவிகள்
🔷 32. விருதுநகர் கூட்டுறவு நிறுவனங்கள் – 25 பதவிகள்
🔷 33. தென்காசி கூட்டுறவு நிறுவனங்கள் – 23 பதவிகள்
🔷 34. மயிலாடுதுறை கூட்டுறவு நிறுவனங்கள் – 24 பதவிகள்
🔷 35. ராணிப்பேட்டை கூட்டுறவு நிறுவனங்கள் – 30 பதவிகள்
🔷 36. திருப்பத்தூர் கூட்டுறவு நிறுவனங்கள் – 16 பதவிகள்
🔷 37. செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் – 85 பதவிகள்
🔷 38. கள்ளக்குறிச்சி கூட்டுறவு நிறுவனங்கள் – 36 பதவிகள்
🔹 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
🔹 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rcs.tn.gov.in/ இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடங்கும் நாள்: 06.08.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025 மாலை 5.45 மணி
- எழுத்துத் தேர்வு தேதி: 11.10.2025 (காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை)
🔹 விண்ணப்ப & அறிவிப்பு PDF Links:
மாவட்ட வாரியாக தனித்தனி அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவங்களை கீழ்கண்ட லிங்கில் பதிவிறக்கலாம்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here