தமிழ்நாடு நிர்வாகம் (Tamil Nadu Administration) என்பது TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் மிகவும் முக்கியமான தலைப்புகளில் ஒன்றாகும். இந்த PDF-ல் School Book அடிப்படையிலான முக்கிய குறிப்புகள் மற்றும் Previous Year Questions (PYQ) சேர்த்து தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அமைப்பு, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் போன்ற முக்கிய தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு Previous Year Questions (PYQ) மிகவும் முக்கியமான பயிற்சியாக இருக்கும். இந்த PDF மூலம் கடந்த வருட கேள்விகளைப் பார்த்து தேர்வில் எவ்வாறு கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு பயிற்சி செய்யலாம்.
📥 இந்த TN Administration School Book + PYQ PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் போட்டித் தேர்வு தயாரிப்பை இன்னும் சிறப்பாக முன்னேற்றுங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

