
📣 திருவள்ளூரில் SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ள 1,299 சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் தொடர்பான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்ரல் 26 முதல் துவங்கப்பட உள்ளன.
📘 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- 🗓️ வகுப்பு நாட்கள்: சனி மற்றும் ஞாயிறு
- 🕒 நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை
- 👨🏫 சிறந்த பயிற்றுநர்கள் மூலம் வகுப்புகள்
- 📝 மாதிரி தேர்வுகள் இலவசமாக வழங்கப்படும்
📞 தொடர்புக்கு:
- 📲 96264 56509
- 📲 63815 52624
📚 Related Articles:
🧾 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
📕 TNPSC Notes PDF Collection
📘 Old Question Paper PDFs
🔗 Social Media Links:
📱 WhatsApp Group – Click Here
📢 Telegram Channel – Join Now
📸 Instagram – Follow Us

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

