HomeNews🏢 திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2025 – 6 காலியிடங்கள்...

🏢 திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2025 – 6 காலியிடங்கள் அறிவிப்பு!

திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant, Driver, Watchman பதவிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 02.09.2025, கடைசி நாள் 30.09.2025. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.


📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
  • பதவி: Office Assistant, Driver, Watchman
  • காலியிடங்கள்: 6
  • தகுதி: 8th, Literate
  • சம்பளம்: ரூ.15,700 – ரூ.71,900
  • வேலை இடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • தொடங்கும் நாள்: 02.09.2025
  • முடியும் நாள்: 30.09.2025

📚 கல்வித் தகுதி

  • Office Assistant: 8th std pass + சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
  • Jeep Driver: 8th std pass + செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் + குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்
  • Night Watchman: தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

📊 காலியிடம் விபரம்

  • Office Assistant – 4
  • Jeep Driver – 1
  • Night Watchman – 1
    மொத்தம் – 6

💰 சம்பள விவரம்

  • Office Assistant – ₹15,700 to ₹58,100
  • Jeep Driver – ₹19,500 to ₹71,900
  • Night Watchman – ₹15,700 to ₹58,100

🎯 வயது வரம்பு

18 to 32 years

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📝 தேர்வு செய்யும் முறை

Interview


💵 விண்ணப்பக் கட்டணம்

₹100


📮 விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்யவும்.
  2. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!