HomeBlogTNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நேரம் நீட்டிப்பு

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நேரம் நீட்டிப்பு

Time Extension for Certificate Submission for TNPSC Group 2, 2A Examination

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நேரம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து துறை காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கு
தற்போது
TNPSC
போட்டித்
தேர்வுகள்
நடத்தப்பட்டு
வருகிறது.
இந்த
தேர்வுகளில்
தேர்ச்சி
பெறுபவர்களுக்கு
தகுதியின்
அடிப்படையில்
பணிகள்
வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு
பிறகு
2022
ம்
ஆண்டு
குரூப்
2 & 2A
நடத்தப்பட்டது.
5,000
மேற்பட்ட
காலிப்பணியிடங்களை
கொண்ட
இத்தேர்வை
சுமார்
9.94
லட்சம்
பேர்
எழுதினர்.

தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுவது
குறிப்பிடத்தக்கது.
பல
மாதங்களாக
தேர்வின்
முடிவினை
எதிர்பார்த்து
வந்த
தேர்வர்களுக்கு
கடந்த
மாதம்
முடிவுகள்
வெளியானது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் தேர்வர்கள் அசல் கல்வித்தகுதி
மற்றும்
அடையாள
சான்றிதழ்களை
இணையத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்
என்று
TNPSC
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேர்வர்களின்
கோரிக்கையை
ஏற்று
காலை
8
மணி
முதல்
இரவு
8
மணி
வரை
அசல்
சான்றிதழை
சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அசல்
சான்றிதழை
பதிவேற்றம்
செய்ய
டிசம்பர்
16
இறுதி
நாள்
என்பது
குறிப்பிடத்தக்கது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!