HomeBlogநில அளவை செய்வதற்கான உரிமம் பெற மூன்று மாத பயிற்சி - கட்டணம் உண்டு

நில அளவை செய்வதற்கான உரிமம் பெற மூன்று மாத பயிற்சி – கட்டணம் உண்டு

நில அளவை
செய்வதற்கான உரிமம் பெற மூன்று மாத
பயிற்சி
கட்டணம்
உண்டு

தமிழக
அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில், மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ
படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த
முழு விபரங்களை www.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள
ஒரத்தநாடு நில அளவை
பயிற்சி நிலையத்தில், 100 பேருக்கும், சென்னை அண்ணா பல்கலை
வளாகத்தில் செயல்படும், ‘சி
ஸ்டார்நில அளவை
பயிற்சி நிலையத்தில், 50 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி
கட்டணம் 30 ஆயிரம் ரூபாய்.
உணவு, தங்குமிடம், பயணக்
கட்டணம் போன்றவற்றை பயிற்சியாளர்களே ஏற்க வேண்டும். வயது: 50க்கு மிகாதவராக
இருக்க வேண்டும்.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நவ.,
10
க்குள் அனுப்ப வேண்டும்.
இப்பயிற்சி பெறுவோருக்கு, அரசுப்
பணியில் முன்னுரிமை எதுவும்
வழங்கப்படாது. நில
அளவை உரிமம் பெறுவோருக்கு, வேலைவாய்ப்போ அல்லது
ஊதியமோ வழங்கப்படும் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் வழங்கப்படாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular