HomeNotesAll Exam Notes📚 தொண்டை நாடும் வைணவமும் – முழு குறிப்புகள் & முக்கிய விளக்கங்கள் 🌸✨

📚 தொண்டை நாடும் வைணவமும் – முழு குறிப்புகள் & முக்கிய விளக்கங்கள் 🌸✨

இந்த தொண்டை நாடும் வைணவமும் PDF-ல், தமிழ் பண்பாட்டில் முக்கிய இடம் பெறும் தொண்டை நாட்டின் வரலாறு, வைணவ சமய பரவல், கோயில் மரபுகள், ஆழ்வார்கள், தத்துவங்கள் போன்ற அனைத்தும் தெளிவாகவும் exam–oriented-ஆகவும் தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC Group 2, Group 4, VAO, TRB, TET போன்ற தேர்வுகளில் கலாச்சாரம், மதம், வரலாறு பகுதிகளில் இருந்து அடிக்கடி கேள்விகள் வருவதால் இது மிகவும் பயனுள்ள study material.

PDF-ல் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • தொண்டை நாட்டின் வரலாற்றுப் பின்னணி
  • வைணவ சமயத்தின் தோற்றம், வளர்ச்சி, முக்கிய மரபுகள்
  • ஆழ்வார்கள் வாழ்க்கை & பாடல்கள்
  • வைணவம் தமிழில் ஏற்படுத்திய இலக்கிய–மத தாக்கம்
  • கோயில் கட்டிடக்கலை, சமூக–சமய பண்பாட்டு பரவல்
  • Exam-லில் repeat ஆன முக்கிய factual points
  • Revisionக்கு ஏற்ற short notes & MCQs

தமிழ் பண்பாடு, சமயம், வரலாறு போன்ற பகுதிகளை சரியாகப் படிக்க விரும்பும் TNPSC aspirants-க்கு இது ஒரு perfect reference guide.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!