சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்-ல் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
🧾 பணியிடங்கள் & காலியிடங்கள்
- இளநிலை உதவியாளர் – 2
- எழுத்தர் – 1
- அலுவலக உதவியாளர் – 1
- காவலர் – 4
- வேத பாராயணம் – 1
- உதவி சமையலர் (சுயம்பாகம்) – 1
- மொத்தம் – 10 பணியிடங்கள்
🎓 கல்வித் தகுதி
- இளநிலை உதவியாளர் / எழுத்தர்: 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
- அலுவலக உதவியாளர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
- காவலர் / வேத பாராயணம்:
- தமிழ் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- அரசு அல்லது சமய நிறுவன ஆகமப் பள்ளி / வேத பாடசாலையில்
குறைந்தது 3 ஆண்டுகள் படித்த சான்றிதழ்
- உதவி சமையலர் (சுயம்பாகம்):
- தமிழ் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- கோயில் மரபுப்படி பிரசாதம், நிவேதனம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
🧓 வயது வரம்பு
- 18 முதல் 45 வயது வரை
💰 சம்பள விவரம்
- இளநிலை உதவியாளர் / எழுத்தர்: ₹18,500 – ₹58,600
- அலுவலக உதவியாளர் / காவலர்: ₹15,900 – ₹50,400
- வேத பாராயணம்: ₹15,700 – ₹50,000
- உதவி சமையலர் (சுயம்பாகம்): ₹10,000 – ₹31,500
🧪 தேர்வு முறை
- நேர்காணல் (Interview) மூலம் தேர்வு
📝 விண்ணப்பிக்கும் முறை (Apply Method)
- விண்ணப்பப் படிவத்தை கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF ஆக download செய்யவும்.
- படிவத்தை நிரப்பி, தேவையான ஆவண நகல்களுடன் அனுப்பவும்.
🌐 Application Form Website
👉 https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/
📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர்,
சென்னை – 600019.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
💌 அஞ்சல் உறை விவரம்
- சென்னை மாவட்டம்: ₹50 அஞ்சல் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட உறை
- பிற மாவட்டங்கள்: ₹75 அஞ்சல் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட உறை
📅 முக்கிய தேதி
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2026
- OFFICIAL WEBSITE: CLICK HERE
- Official Notification:
📢 இந்த வேலை ஏன் முக்கியம்?
- HRCE கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோயில் வேலை
- 8th / 10th Pass தகுதி போதும்
- நிரந்தர சம்பள கட்டமைப்பு
- சென்னை உள்ள வேலை வாய்ப்பு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

