போட்டி நடத்தப்படும் முறை: இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டிகள் நடைபெறும் மாதங்கள்: அக்டோபர் – நவம்பர் 2023
போட்டி நடைபெறும் இடங்கள்: சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:
- சென்னை, வேலூர் – 30 செப்டம்பர், 2023
- தாம்பரம், புதுச்சேரி – 07 அக்டோபர், 2023
- மற்ற மையங்கள் – 14 அக்டோபர், 2023
ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.