HomeBlogSBI Credit Card கார்டு Reward புள்ளிகளிலும் வருகிறது மாற்றம்

SBI Credit Card கார்டு Reward புள்ளிகளிலும் வருகிறது மாற்றம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
SBI
செய்திகள்

SBI Credit Card கார்டு Reward புள்ளிகளிலும்
வருகிறது
மாற்றம்

SBI Credit Card
மூலம்
ஆன்லைனில்
பொருள்கள்
வாங்குவது
மற்றும்
ஆன்லைனில்
செலவிடும்
போது
கிடைக்கும்
ரிவார்டு
புள்ளிகளில்
ஜனவரி
மாதம்
முதல்
புதிய
மாற்றம்
கொண்டுவரப்படவிருக்கிறது.

SBI Credit Card.கள் மூலம் செலுத்தப்படும்
வாடகைக்
கட்டணம்
மற்றும்
இஎம்ஐயாக
மாற்றப்படுவதற்கான
பிராஸஸிங்
கட்டணங்கள்
கடந்த
மாதம்
உயர்த்தப்பட்ட
நிலையில்,
இந்த
புதிய
மாற்றம்
வரும்
ஜனவரி
முதல்
நடைமுறைக்கு
வரவிருக்கிறது

SBI Card என்ற அதிகாரப்பூர்வ
இணையதளம்
வாயிலாகக்
கிடைத்திருக்கும்
தகவல்
என்னவென்றால்,
எஸ்பிஐ
வங்கியுடன்
இணைந்து
செயல்படும்
கிரெடிட்
கார்டு
நிறுவனம்,
அமேசானில்
ஆன்லைனில்
செலவழிக்கும்
ரிவார்டு
புள்ளிகளை
5X
ரிவார்டு
புள்ளிகளாகக்
குறைத்துள்ளது.

அதுபோல, கிளியர்ட்ரிப்
வவுச்சர்களை
ஒரே
பரிவர்த்தனையில்
பயன்படுத்திக்
கொள்ளப்படும்
(
ரிடீம்)  என்றும், வேறு எந்த சலுகை (ஆஃபர்) அல்லது வவுச்சருடன் இணைக்க முடியாது என்றும் அது அறிவித்துள்ளது.
இந்த
நடைமுறை
வரும்
ஜனவரி
6, 2023
முதல்
அமலுக்கு
வரவிருக்கிறது.

மேலம், SBI Card இணையதளத்தின்
கூற்றுப்படி,
“2023
ஆம்
ஆண்டு
ஜனவரி
1
ஆம்
தேதி
முதல்
சிம்ப்ளிகிளிக்
அல்லது  சிம்ப்ளிகிளிக்
அட்வாண்டேஜ்
எஸ்பிஐ
கார்டு
மூலம்
அமேசான்.இன்இல் ஆன்லைன் மூலம் செலவழிக்கும்
10X
ரிவார்டு
புள்ளிகள்
இனி
5X
ரிவார்டு
புள்ளிகளாக
மாற்றப்படும்.

அதேவேளையில், அப்போலோ 24X7, புக்மைஷோ, கிளியர்டிரிப்,
ஈஸிடைனர்,
லென்ஸ்கார்ட்
மற்றும்
நெட்மெட்ஸ்
ஆகியவற்றில்
ஆன்லைனில்
செலவழிக்கும்
போது
உங்கள்
கார்டு
தொடர்ந்து
10X
ரிவார்டு
புள்ளிகளைப்
பெறும்.
இதில்
மாற்றமில்லை.
இதற்கு
விதிகள்
நிபந்தனைகள்
பொருந்தும்
என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, Credit Card மூலம் பொருள்களை வாங்கிவிட்டு,
அந்தத்
தொகையை
இஎம்ஐஆக மாற்றும் போது அதற்கான சேவைக் கட்டணம் 99 ரூபாயிலிருந்து
கடந்த
நவம்பர்
15
ஆம்
தேதி
ரூ.199
ஆக
உயர்த்தப்பட்டது
எஸ்பிஐ
கிரெடிட்
கார்டு
பயனாளர்களால்
நிச்சயம்
மறக்க
முடியாத
தகவலாக
இருக்கும்
நிலையில்,
தற்போது
புதிய
மாற்றம்
கொண்டுவரப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular