முதல் 8ம்
வகுப்பு வரை பள்ளி
மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் கிடையாது
தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரிப்பு காரணமாக ஒன்றாம் வகுப்பு
முதல் எட்டாம் வகுப்பு
வரை உள்ள பள்ளி
மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் கிடையாது என
தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜன.10-ம்
தேதி வரை 1-ம்
வகுப்பு முதல் 8-ம்
வகுப்பு வரை அனைத்து
பள்ளிகளில் நேரடி வகுப்பு
நடத்த தடை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தரவு
மழலையர்
பள்ளிகள், நர்சரி பள்ளிகள்
செயல்பட அனுமதி இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தரவு.
ஜன.10ம்
தேதி வரை 9 முதல்
12ஆம் வகுப்பு வரையிலான
பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி.