📢 தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
🗓️ முக்கிய தகவல்கள்
- பயிற்சி தேதிகள்: 20.09.2025, 27.09.2025, 04.10.2025
- நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
- இடம்: தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்
- தேர்வு தேதி: 11.10.2025
📌 பயிற்சி விவரம்
தேனி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான இலவச 3 நாள் பயிற்சி வகுப்பு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
📝 சேர்வதற்கான விதிமுறைகள்
- விண்ணப்ப நகல்
- மார்பளவு புகைப்படம்
இந்த ஆவணங்களுடன் நேரில் பதிவு செய்யலாம்.
📞 தொடர்பு எண்: 63792 68661
👉 மேலும் விவரங்களுக்கு: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தேனி.
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

