TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
மொத்தம்
2 கோடியே
30 லட்சம்
வீட்டு
மின்
இணைப்புகள்
பயன்பாட்டில்
உள்ளது.
அதனைத்
தவிர
22 லட்சம்
விவசாய
மின்
இணைப்புகளும்
11 லட்சம்
குடிசை
மின்
இணைப்புகளும்
பயன்பாட்டில்
இருந்து
வருகின்றன.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான்
மின்
கட்டணத்தை
செலுத்த
முடியும்
என்ற
குறுஞ்செய்தி
மக்களின்
செல்போன்
எண்ணுக்கு
அனுப்பப்பட்டது.
இதனை
தொடர்ந்து
மின்
இணைப்புடன்
ஆதார்
எண்ணை
இணைக்கும்
பணி
தற்போது
நடைபெற்று
வருகிறது.
இன்று முதல் தமிழக முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த
சிறப்பு
முகாம்கள்
டிசம்பர்
31ம்
தேதி
வரை
தினமும்
காலை
10.30 மணி
முதல்
மாலை
5.15 மணி
வரை
நடைபெறும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் தொடங்கும் மின் கட்டணத்திற்கான
ஆதார்
இணைப்பு
சிறப்பு
முகாமில்
பெயர்
மாற்றமும்
செய்து
கொள்ளலாம்
என
அமைச்சர்
செந்தில்
பாலாஜி
தெரிவித்துள்ளார்.
மின்
இணைப்பு
எண்
பெயர்
மாற்றாதவர்கள்
அவர்கள்
பெயருக்கு
மாற்றிக்
கொள்ள
வசதி
செய்யப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


