HomeBlogஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தட்டச்சர் தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தட்டச்சர் தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது

 

ஏப்ரல் மாதம்
நடைபெற
இருந்த
தட்டச்சர்
தேர்வு
கொரோனா
பரவல்
காரணமாக
தள்ளிவைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு
அரசு தொழில்நுட்ப கல்வி
இயக்குனரகம் மூலமாக கடந்த
மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதில்
தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும்
கணக்கியல் போன்ற வணிகவியல்
பாடங்களுக்கான அரசுத்
தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது
நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த
தேர்வானது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNDTE இயக்குனரகம் ஆனது தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் பாடங்களுக்கான தேர்வுகளுக்கு கடந்த
மாத இறுதியே விண்ணப்பிக்க கடைசி என அறிவித்து
இருந்தது. அதன்படி பதிவு
செய்தவர்களுக்கு இந்த
ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள்
நடத்தப்படும் என
குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்
பின்னர் மாநிலம் முழுவதும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தேர்வு மையங்களில் இம்மூன்று
பாடங்களுகமான தேர்வுகள்
வரும் 17,18,24 மற்றும்
25
ஆகிய தேதிகளில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது. இதனால்
தேர்வர்கள் தங்களின் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல்
அதிகரித்து வருவதால் இத்தேர்வுகள் யாவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான
மறு தேர்வு தேதிகள்
பின்னர் வெளியிடப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளதால், அவை
வெளியானபின் தேர்வர்கள் எங்கள்
வலைத்தளம் மூலமாக அறிந்து
கொள்ளலாம்.

TNDTE Official Announcement: Click
Here

Notification: Click
Here

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்தேர்வு அட்டவணை (Old Announcement): Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular