Thursday, August 14, 2025
HomeBlogஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம் நாளை முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது

ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம் நாளை முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது

TAMIL MIXER
EDUCATION.
ன் தமிழக செய்திகள்

ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம் நாளை முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்த, இணையவழி கருத்தரங்கம்,
நாளை
முதல்
மூன்று
நாட்கள்
நடக்க
உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இந்த கருத்தரங்கை நடத்துகிறது.

நாளை முதல் 30ம் தேதி வரை, தினமும் பகல் 2.30 முதல் மாலை 5.30 வரை, பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில்,
ஏற்றுமதி
சந்தையின்
தேவை,
கொள்முதலுக்கான
வாய்ப்புகள்,
ஏற்றுமதி,
இறக்குமதி
சட்ட
திட்டங்
கள்,
வங்கி
நடைமுறைகள்,
காப்பீடு
குறித்த
தகவல்கள்
ஆகியவை
பயிற்றுவிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்புவோர்,
தற்போது
உற்பத்தி
செய்யும்
பொருட்களை
ஏற்றுமதி
செய்ய
விரும்பும்,
18
வயது
நிரம்பிய,
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
அனைவரும்
சேரலாம்.

கூடுதல் தகவல்களை, www.editn.in என்ற இணையதளத்தில்
தெரிவிந்து
கொள்ளலாம்.
மேலும்,
94445 56099,
96771 52265, 044 – 2225 2081, 2225 2082
ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments