Wednesday, August 13, 2025
HomeBlogமழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம்

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம்

மழையால் விடுமுறை
அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது
பற்றி பள்ளியே முடிவு
செய்யலாம்

மழையால்
விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது
பற்றி பள்ளியே முடிவு
செய்யலாம் என CBSE
நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வை
நடத்துவதா? வேண்டாமா? என்பது
பற்றி பள்ளி நிர்வாகமே
முடிவெடுக்கலாம் என
CBSE அறிவித்துள்ளது. தேர்வு
ரத்து செய்யப்பட்டால் அது
குறித்த அறிக்கையை CBSE
போர்டுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ
10
ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 30ல் தொடங்கி
டிசம்பர் 9 வரை நடைபெற
உள்ளது. CBSE 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர்
1
ல் தொடங்கி 18ம்
தேதி வரை நடைபெற
உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular