Home Blog வரும் 27ம் தேதி +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

வரும் 27ம் தேதி +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

0

The +1 general election results will be released on the 27th

TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்

வரும் 27ம் தேதி +1
பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும்

தமிழகம்
முழுவதும் +1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம்
31
ம்
தேதி முடிவடைந்தது.

இதனையடுத்து, தேர்வு முடிவுகள் ஜூலை
7
ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள்
இயக்ககம் அறிவித்தது. தற்போது
முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், +1பொதுத்தேர்வு முடிவுகள்
வரும் 27ம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version