TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
வரும் 27ம் தேதி +1
பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும்
தமிழகம்
முழுவதும் +1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம்
31ம்
தேதி முடிவடைந்தது.
இதனையடுத்து, தேர்வு முடிவுகள் ஜூலை
7ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள்
இயக்ககம் அறிவித்தது. தற்போது
முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், +1பொதுத்தேர்வு முடிவுகள்
வரும் 27ம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


