TAMIL MIXER EDUCATION-ன்
உதவித்தொகை
பற்றிய
செய்திகள்
உயர்கல்வி பயிலும்
மாணவிகளுக்கு மாதம்
ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது
கால
அவகாசம் முடிந்த நிலையில் ஜூலை 10ம்
தேதி வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக
அரசு தெரிவித்திருக்கிறது.
https://penkalvi.tn.gov.in/ என்ற
இணையதளத்தில் மாணவிகள்
தங்கள் விவரங்களை பதிவேற்ற
வேண்டும்.
கல்வி
உதவித் தொகை திட்டம்
குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here