வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கு தற்போது தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க மீண்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


