முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வுக்கு நேரடியாகவும், ஆன்லைனிலும் பிப்
17-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள்
ஆசிரியர்
தேர்வு வாரியம் புதிய
அறிவிப்பு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து
பாடத்திற்கும் சென்னையில் பயிற்சி வகுப்பில் பிப்
17-ம் தேதி முதல்
நேரடியாகவும், ஆன்லைனிலும் நடைபெறுகிறது
ஆட்சித்
தமிழ் ஐ.ஏ.எஸ்
அகாடமி நடத்தும் TRB தேர்வுக்கான இந்த நேரடி பயிற்சி,
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி
முதல் மாலை 5 மணி
வரையிலும், ஆன்லைன் பயிற்சி
தினசரி மாலை 7 மணி
முதல் 8.30 மணி வரை
ஜூம் செயலி மூலமாகவும் நடைபெறும். தமிழ் மற்றும்
ஆங்கிலம் என இரு
மொழிகளிலும் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படும்.
மாதிரித்
தேர்வுகள் வாரத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் அனைத்தும் கூகுள்
படிவத்தின் மூலம் நடைபெறும்.
பயிற்சிக்கான மாணவர்
சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
வாட்ஸ்ப்பில் முன்பதிவு:
இந்த
பயிற்சி வகுப்பில் பங்கேற்க
PG-TRBCOACHING என்று டைப் செய்து
தங்களது Subject மற்றும்
முகவரியுடன் 9943946464 என்ற
எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்பி
முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு 7550151584,
7550151585 என்ற எண்களை தொடர்பு
கொள்ளலாம்.
Notification: Click Here