HomeBlogகருவூலங்கள் பதவிக்கான அறிவிக்கை, இந்த மாதம் வெளியிடப்படும்
- Advertisment -

கருவூலங்கள் பதவிக்கான அறிவிக்கை, இந்த மாதம் வெளியிடப்படும்

The announcement for the Treasury post will be made this month

TAMIL MIXER EDUCATION- ன் TNPSC தேர்வு பற்றிய செய்திகள் 

கருவூலங்கள் பதவிக்கான
அறிவிக்கை, இந்த மாதம்
வெளியிடப்படும்

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின்
கணக்கு அலுவலர் பதவிக்கு,
இந்த மாதம் தேர்வு
அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, TNPSC.,யின் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான, உத்தேச கால அட்டவணை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,
இடம் பெற்றுள்ள கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில்
உள்ள கணக்கு அலுவலர்
நிலை-3 பதவிக்கான அறிவிக்கை,
இந்த மாதம் வெளியிடப்படும்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -