TAMIL MIXER
EDUCATION.ன்
TET செய்திகள்
TET தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ–சேவா மூலம் பதிவிறக்கம் செய்யலாம்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை
இ–சேவா மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வுவாரிய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
2012, 2013, 2017, 2019 ஆகிய
ஆண்டுகளில்
நடத்திய
தாள்
1 மற்றும்
2 ஆகியவற்றினை
எழுதி
தகுதி
பெற்றவர்களுக்கு
மறுபிரதி
வாரியத்தின்
மூலமாக
மட்டுமே
வழங்கப்படுகிறது.
மேலும்,
ஆசிரியர்கள்
மறுபிரதி
வழங்குவதற்கு
முதன்மைக்கல்வி
அலுவலர்கள்
மூலம்
விண்ணப்பம்
செய்து
பெற்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


