தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 20.08.2025.
🔹 பதவி விவரம்:
- Consultant – 2
- Attender – 2
- Therapeutic Assistant – 1
🔹 கல்வித் தகுதி:
- Consultant – Bachelor of Naturopathy and Yogic Sciences
- Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி
- Therapeutic Assistant – Diploma in Nursing Therapeutic Course
🔹 சம்பள விவரம்:
- Consultant – ₹40,000/-
- Attender – ₹10,000/-
- Therapeutic Assistant – ₹13,000/-
🔹 வயது வரம்பு:
- Attender – 40 வயது வரை
- மற்ற பதவிகள் – 59 வயது வரை
🔹 தேர்வு முறை:
நேர்காணல் (Interview)
🔹 விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை (No Fee)
🔹 விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 முகவரி:
Executive Secretary,
District Health Society,
District Health Office,
Collectorate Campus,
Tenkasi-627811.
🔹 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடங்கும் தேதி: 06.08.2025
- கடைசி தேதி: 20.08.2025
👉 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here