HomeNews📰 தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor பணியிட அறிவிப்பு!

📰 தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor பணியிட அறிவிப்பு!

தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Counsellor பணிக்கு மொத்தம் 1 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் விவரங்கள்

  • நிறுவனம்: தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
  • பதவி: Counsellor
  • காலியிடம்: 1
  • சம்பளம்: ரூ.9,000 வரை மாதம்
  • வேலை இடம்: தென்காசி, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • தொடங்கும் தேதி: 18.08.2025
  • முடியும் தேதி: 25.08.2025

கல்வித் தகுதி

  • Counsellor: Master’s Degree in Counselling / Psychology (M.A / M.Sc).

காலியிடம் விபரம்

  • Counsellor – 1 இடம்

சம்பள விவரம்

  • Counsellor – ரூ.1,000 per sitting (மொத்தம் சுமார் ரூ.9,000 மாதம்)

வயது வரம்பு

  • அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு முறை

  • Interview

விண்ணப்பிக்கும் முறை

  • தேவையான ஆவணங்களுடன் Bio-Data / CV இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
No: 14, Perumal Temple Street,
Tenkasi – 627811.

முக்கிய இணைப்புகள்


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join Here
👉 Telegram Join Here
👉 Instagram Follow Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

❤️ நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular