மதுரை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், சுபம் அறக்கட்டளை சார்பில் இலவச டெலிகாலிங், டிவி பழுதுபார்த்தல் 4 மாத கால பயிற்சி மதுரையில் அளிக்கப்படுகிறது.குறைந்தது 8ம் வகுப்பு தேறிய 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் பங்கேற்கலாம்.
டிவி, லேப்டாப், அலைபேசி சர்வீஸ் பயிற்சி அளிக்கப்படும். இலவச சீருடை,பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படும். ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 90950 54177.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


