HomeNewslatest news10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜவுளித் துறையில் தொழில்நுட்ப பயிற்சி

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜவுளித் துறையில் தொழில்நுட்ப பயிற்சி

ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை
ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை

10ஆம் வகுப்பு படித்தவா்கள் ஜவுளித் துறையில் நூற்பு, தொழில்நுட்ப பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: வேளாண்மைக்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின்( நஐபதஅ) மூலமாக 10, 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்களுக்கு, நூற்பு, தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா், ட்ற்ற்ல்ள்://ற்ய்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ர்க்ஷள்/ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கூடுதல் விவரங்களுக்கு, ‘மண்டல துணை இயக்குநா், ஜவுளி துறை, எண்.502, 5-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்- 641604’ என்ற முகவரியில் நேரிலும், rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04212220095 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!