ஏப்ரல் 7ஆம்
தேதி வரை வெளியூர்
செல்ல, விடுப்பு எடுக்க
ஆசிரியர்களுக்கு தடை
வெளி
வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர்
உத்தரவு
சட்டசபை
தேர்தலின்போது ஓட்டுச்
சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஏப்ரல்
7ஆம் தேதி வரை
தாங்கள் பணிபுரியும் தலைமை
இடத்தை விட்டு வெளியேற
இடுப்பிலோ செல்லக்கூடாது என்று
மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்
இதை
மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய
தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மொபைல்
எண்களுக்கு SMS மூலமாக
தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
Notification: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


