December 16 முதல்
ஆசிரியர் தகுதி தேர்வு
துவக்கம்
CBSE – மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சி.டி.இ.டி.,
எனப்படும் மத்திய ஆசிரியர்
தகுதி தேர்வு டிச.,
16 முதல், அடுத்த ஆண்டு
ஜன., 13 வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம், மொழி,
தகுதி, கட்டணம், தேர்வு
மையங்கள் மற்றும் தேர்வு
தேதிகள் உள்ளிட்ட விபரங்கள்
https://ctet.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P
என்ற இணையதளத்தில் செப்.,
20ல் வெளியிடப்படும். தேர்வு
எழுத விரும்புவோர் இதே
இணையதளத்தில் ஆன்லைன்
வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


