TAMIL
MIXER EDUCATION.ன்
ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்திகள்
ஆசிரியர் தகுதி
தேர்வு –
முதல் தாளுக்கான உத்தேச
தேதி அறிவிப்பு
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தலைவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஆசிரியர்
தேர்வு வாரியம் சார்பில்,
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி
தேர்வுக்கு, இந்த ஆண்டு
மார்ச் 7ல் அறிவிக்கை
வெளியிடப்பட்டது.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு,
மார்ச் 14 முதல் ஏப்.,
26 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி,
கணினி வழி தேர்வு
நடத்தப்பட உள்ளது.
தற்போது,
ஆசிரியர் தகுதி தேர்வின்
முதல் தாளுக்கு மட்டும்,
ஆக., 25 முதல் 31 வரை
தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
கால அட்டவணை மற்றும்
ஹால் டிக்கெட் வழங்கும்
விபரம், ஆக., 2ம்
வாரம் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here