📢 TCS Chennai Recruitment 2025 – Java Full Stack Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னையில் செயல்பட்டு வரும் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ள ஐடி நிபுணர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு.
இந்த அறிவிப்பு Java Full Stack Developer பதவிக்காக வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டிலும், பல வெளிநாடுகளிலும் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான TCS-இல் வேலை பெறுவது, career growth-க்கு சிறந்த வாய்ப்பு.
👨💻 பணியின் பெயர்
Java Full Stack Developer
🎓 தேவையான தகுதிகள் (Eligibility & Skills Required)
⭐ அனுபவம்
- குறைந்தபட்சம் 6 – 8 ஆண்டுகள் IT அனுபவம் அவசியம்.
⭐ Technical Skills
Applicants must be strong in:
🔹 Java & Backend Skills
- Java 8 (Expert level)
- Spring Boot (Mandatory)
- JPA / Hibernate
- REST API Development
🔹 Frontend Skills
- JavaScript (ES6 / ES7)
- HTML5, CSS3/4
- Angular 5+, Vue.js, React.js frameworks (any one)
🔹 Database Skills
- PostgreSQL அல்லது Oracle அனுபவம்
- Strong SQL Skills
🔹 Version Control
- GIT, SVN, CVS போன்ற version control tools-ல் நிபுணத்துவம்
🔹 Other Skills
- Agile / Scrum methodology knowledge
- Analytical thinking
- Problem-solving skills
💰 சம்பள விவரம்
இந்த அறிவிப்பில் சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
👉 Final Interview round-ல் Salary Discuss செய்யப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)
✔ அதிகாரப்பூர்வ job posting link-ஐ திறந்து, online-ஆக விண்ணப்பம் செய்யலாம்.
✔ விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.
👉 அதனால் விண்ணப்பம் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்!
✔ தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
Shortlisted applicants-க்கு Interview date, time, venue email மூலம் தெரிவிக்கப்படும்.
பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் TCS Chennai அலுவலகத்தில் நியமிக்கப்படுவார்கள்.
🔗 Official Notification & Apply Link
👉 Click Here (Official Apply Link)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

