TANCET-விண்ணப்பிக்க கூடுதல்
அவகாசம்
அண்ணா
பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல்
/ தொழில்நுட்ப நிறுவனங்களில் MBA.,
MCA., M.E / எம்.டெக்,
எம்.ஆர்க் மற்றும்
எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021ஐ
நடத்தவுள்ளது.
முன்னதாக
அறிவிக்கப்பட்ட ஆன்லைன்
பதிவு இன்றுடன் (12.02.2021) முடிவடைய
உள்ள, நிலையில் தற்போது
அதற்கான கால அவகாசம்
நீடிக்கப்பட்டுள்ளது. எனவே
ஆர்வமுள்ள மாணவர்கள் 16.02.2021க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்துத்
தேர்வர்களும் தேர்வு
கட்டணமாக ரூ.600/- செலுத்த
வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.
ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ.600 / – அல்லது
ரூ.300/– செலுத்த வேண்டும்.
Last
Date to Register:
February 16, 2021 (05:00 pm)
Checking
Final Status of Application: February 23, 2021
Download
TANCET 2021 Hall Tickets: March 5, 2021
MBA
Exam:
March 20, 2021 (2:30 pm – 4:30 pm)
MCA
Exam:
March 20, 2021 (10:00 am – 12:00 noon)
ME/
MTech/MArch/MPlan Exam: March 21, 2021 (10:00 am – 12:00 noon)
Download
Notification:
Click
Here
Apply
Link:
Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


