HomeNewslatest news🎓📢 பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு புதிய Scholarship 2025 – ₹14,000 வரை உதவித்தொகை!...

🎓📢 பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு புதிய Scholarship 2025 – ₹14,000 வரை உதவித்தொகை! உடனே விண்ணப்பிக்க!

🔥 தமிழ்நாடு பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான புதிய Scholarship அறிவிப்பு வெளியானது!
மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற அரசு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. ₹14,000 வரை உதவித்தொகை பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உடனே அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களும் இங்கே!


🎯 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை (செங்கல்பட்டு மாவட்டம்)

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வருடாந்திரமாக கீழ்க்கண்ட scholarship தொகைகள் வழங்கப்படுகின்றன:

கல்வி உதவித்தொகை (Annual Scholarship Amount)

  • 1–5 வகுப்பு: ₹2,000
  • 6–8 வகுப்பு: ₹6,000
  • 9–12 வகுப்பு: ₹8,000
  • UG (பட்டப்படிப்பு): ₹12,000
  • PG / Polytechnic / ITI / தொழிற்கல்வி: ₹14,000

👁‍🗨 பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை

  • 9–12 வகுப்பு: ₹3,000
  • UG: ₹5,000
  • PG / தொழிற்கல்வி: ₹6,000

📝 தேவையான ஆவணங்கள்

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் கீழ்கண்ட ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை
  • UDID Card
  • மருத்துவச் சான்று
  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • புகைப்படம்
  • Bonafide Certificate (2025–2026) – பள்ளி/கல்லூரி வழங்கியது

PM YASASVI – Post Matric Scholarship 2025

பி.வ (Backward Class), மி.பி.வ (Most Backward Class), சீ.ம (Denotified Communities), சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு வழங்கும் முக்கிய உதவித்தொகை திட்டம்.

🎓 யார் பெறலாம்?

1️⃣ அரசு & அரசு உதவி பெறும் கலை / அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 3 ஆண்டுக் UG மாணவர்கள் – ஏதும் income limit இல்லை
2️⃣ Polytechnic, PG, Professional Courses படிக்கும் மாணவர்கள் – குடும்ப ஆண்டு வருமானம் ₹2,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்


🌐 PM YASASVI Scholarship – விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள் தங்களின் UMIS (University Management Information System) எண்ணை பயன்படுத்தி கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்:

👉 Website: https://umis.tn.gov.in/

விண்ணப்பிக்க:

  • தங்கள் கல்லூரியில் உள்ள Institution Nodal Officer-ஐ அணுகவும்
  • தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
  • UMIS portal மூலம் online விண்ணப்பிக்கவும்

📅 கடைசி தேதி: 31.12.2025


📞 உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரை அலுவலக நேரங்களில் நேரில் அணுகி விவரங்கள் பெறலாம்.


🔗 Important Links

  • Scholarship Apply (Disability): அரசு இ-சேவை மையம்
  • PM YASASVI Apply Online: https://umis.tn.gov.in/
  • Required Documents List: Bonafide Certificate, Disability ID, UDID

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!