HomeNotesAll Exam Notes📘 தமிழ்நாட்டில் பெண்களின் பங்கு – School Book Notes | Role of Women...

📘 தமிழ்நாட்டில் பெண்களின் பங்கு – School Book Notes | Role of Women in Tamil Nadu

📚 தமிழ்நாட்டில் பெண்களின் பங்கு – Full Notes (School Book + TNPSC Level)

பெண்கள் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதாரம், அரசியல், கலாசாரம், கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
அவர்கள் பங்களிப்பு மாநில வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.

🎯 Exam-Oriented One-Liners (TNPSC)

  • தமிழ்நாட்டின் பெண்கள் எழுச்சிக்கு பெரிதும் உதவிய திட்டம் → SHG Movement
  • பெண்கள் 1/3 ஒதுக்கீடு → Panchayati Raj Act
  • Literacy rate அதிக மாநிலம் → Tamil Nadu (Women section)
  • Pudhumai Penn scheme → பெண்கள் மேல் கல்வி
  • Women helpline → 181

🎓 Conclusion / Study Tips

  • இந்த topic Essay, TNPSC 6th Unit, School exams எல்லாம் repeat ஆகும் → MUST STUDY.
  • Examples & schemes எழுதினால் marks அதிகம்.
  • Women Empowerment பற்றி diagram / mind map செய்யுங்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!