📰 செப்டம்பர் 19 – தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதம் (செப்டம்பர் 19, 2025) பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதி உள்ளவர்கள் கலந்து கொண்டு வேலை பெறலாம்.
📌 மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்
🏢 கோவை (Coimbatore)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், கவுண்டம்பாளையம்
- நேரம்: காலை 10 மணி முதல்
- தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Engineering, Degree
- சிறப்பு: முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு, உடனடி பணிநியமனம்.
🏢 விழுப்புரம் (Villupuram)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- நேரம்: காலை 10 மணி
- நிறுவனங்கள்: 20+ தனியார் நிறுவனங்கள்
- பணியிடங்கள்: 500+ காலியிடங்கள்
- தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, Diploma, B.E/B.Tech, Nursing, Pharmacy.
🏢 தருமபுரி (Dharmapuri)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- நேரம்: காலை 10 மணி
- பணியிடங்கள்: Sales, Marketing, Supervisor, Manager, Computer Operator, Accountant, Mechanic.
- தகுதி: பள்ளிப்படிப்பு, Diploma, Degree.
🏢 சிவகங்கை (Sivagangai)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- நேரம்: காலை 10.30 மணி
- தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree.
- ஆவணங்கள்: கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்.
🏢 ராணிப்பேட்டை (Ranipet)
- இடம்: எண்.9, ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகம்
- நேரம்: காலை 10 மணி
- தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Nursing, B.E.
🏢 தேனி (Theni)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- தேதி: செப்டம்பர் 19, 2025
- தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Degree, Nursing, Tailoring.
🏢 திருப்பூர் (Tiruppur)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- நேரம்: காலை 10 மணி – மதியம் 2 மணி
- தகுதி: 10ம் வகுப்பு, ITI, Diploma, Degree.
- சிறப்பு: முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு, உடனடி பணிநியமன ஆணை வழங்கப்படும்.
🏢 சேலம் (Salem)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரிமேட்டு
- நேரம்: காலை 10 மணி – பிற்பகல் 1 மணி
- தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree, Engineering, Nursing, Teaching.
- தொடர்பு எண்: 0427-2401750
- 🏢 நாமக்கல் (Namakkal)
- இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாமக்கல்
- நேரம்: காலை 10 மணி முதல்
- தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Engineering, Degree
- சிறப்பு: முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு, உடனடி பணிநியமனம்.
📝 எப்படி கலந்து கொள்வது?
- வேலை தேடுபவர்கள் தங்கள் சுயவிவரம் (Bio-data), கல்விச்சான்றுகள் நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரடியாக முகாமில் பங்கேற்கலாம்.
- நிறுவனங்கள் பங்கேற்க விரும்பினால் tnprivatejobs.tn.gov.in மற்றும் ncs.gov.in தளங்களில் பதிவு செய்யலாம்.
📢 எனவே, வேலைவாய்ப்பு தேடுபவர்கள் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தவறாமல் பங்கேற்க வேண்டும்.
🔔 தினசரி வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram Follow: https://t.me/jobs_and_notes
👉 Instagram Updates: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நம்மை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 https://superprofile.bio/vp/donate-us-395