HomeNewslatest news⚡ தமிழகத்தில் நாளை மின்தடை! – 26.11.2025 மின்தடை பகுதிகள் பட்டியல் | TANGEDCO Update...

⚡ தமிழகத்தில் நாளை மின்தடை! – 26.11.2025 மின்தடை பகுதிகள் பட்டியல் | TANGEDCO Update 🔌

🔌 தமிழகத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை – TANGEDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) வெளியிட்ட அறிவிப்பின் படி, 26.11.2025 (புதன்கிழமை) அன்று பல்வேறு இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்பதை மாவட்ட வாரியாக கீழே கொடுத்துள்ளோம்.


⚡ கோவை மாவட்ட மின்தடை பகுதிகள் (Coimbatore Power Cut):

  • கரையாம்பாளையம்
  • சின்னியம்பாளையம்
  • மைலம்பட்டி
  • ஆர்.ஜி.புதூர்
  • கைக்கோலம்பாளையம்
  • வெங்கிட்டாபுரம்
  • யமுனா நகர்
  • காளப்பநாயக்கன்பாளையம்
  • ஜிசிடி நகர்
  • கணுவாய்
  • கேஎன்ஜி புதூர்
  • தடாகம் சாலை
  • சோமையம்பாளையம்
  • அகர்வால் சாலை
  • சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி
  • கே.என்.ஜி.புதூர்
  • வித்யா கோ.
  • பி.ஜி.பாளையம்
  • கொமாரபாளையம்
  • மேலப்பாளையம்
  • வடவேடம்பட்டி
  • வதம்பச்சேரி
  • மந்திரிபாளையம்
  • குனியமுத்தூர்
  • சுந்தராபுரம்
  • கோவைப்புதூர்
  • புட்டுவிக்கி

⚡ மேட்டூர் மின்தடை பகுதிகள் (Mettur Power Cut):

  • தோப்பூர்
  • சேகரப்பட்டி
  • காமம்பட்டி
  • எருமப்பட்டி
  • வெள்ளார்
  • சோழியனூர்
  • தீவட்டிப்பட்டி
  • மூக்கனூர்
  • இலத்தூர்
  • ஜோடுகுளி
  • குண்டுகால்
  • தளவாய்பட்டி
  • கொண்டரெட்டியூர்

⚡ பல்லடம் மின்தடை பகுதிகள் (Palladam Power Cut):

  • கொடுவாய்
  • என்.ஏ.பாளையம்
  • வடக்கு அவினாசிபாளையம்
  • அண்ணாநகர்
  • சேரன் நகர்
  • தண்ணீர்பந்தல்
  • கரைவலசு

⚡ திருவாரூர் மாவட்ட மின்தடை பகுதிகள் (Tiruvarur Power Cut):

  • கொடவாசல்
  • திருவிடச்சேரி
  • மணலகரம்
  • சேத்தானிபுரம்
  • கோவில்வெண்ணி
  • செட்டிசத்திரம்
  • ரிஷியூர்
  • நீடாமங்கலம்
  • எடகீழையூர்
  • காரக்கோட்டை
  • மேலவாசல்
  • சோனாப்பேட்டை
  • வடுவூர்
  • புள்ளவராயன்குடிகாடு
  • மூவர்கோட்டை
  • சாத்தனூர்

⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள் (Udumalpet Power Cut):

  • அங்கலக்குறிச்சி
  • பொங்கலியூர்
  • சாத்துமடை
  • டாப்ஸ்லிப்
  • பரம்பிக்குளம்
  • சோமந்துறை
  • சித்தூர்
  • என்.எம்.சுங்கம்
  • அலியார்
  • நஞ்சநாயக்கனூர்
  • கோட்டூர்
  • தென்சங்கம்பாளையம்
  • கம்பாலப்பட்டி
  • செலோன் காலனி

⚡ விழுப்புரம் மாவட்ட மின்தடை பகுதிகள் (Villupuram Power Cut):

  • செந்தூர்
  • அவ்வையார்குப்பம்
  • குற்றேரிப்பட்டு
  • கீழதயாளம்
  • சென்னநெற்குணம்
  • முப்புலி
  • கொடிமா
  • அழகிராமம்
  • நாகந்தூர்
  • மரூர்
  • கொத்தமங்கலம்
  • பேரணி
  • பாலப்பட்டு
  • நெடிமொழியனூர்
  • விளாங்கம்பாடி
  • வீடூர்
  • பாதிராம்புளி

ℹ️ TANGEDCO அறிவிப்பு: பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் வழக்க நிலைக்கு வரும்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs