⚡ தமிழ்நாடு மின் தடை அறிவிப்பு – 26.09.2025
தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பின்படி, பராமரிப்பு பணிகளுக்காக நாளை 26 செப்டம்பர் 2025 (வெள்ளி), சென்னை, கோவை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
🔌 சென்னை மின் தடை பகுதிகள்
தாம்பரம்:
புதுதாங்கல் முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், சாய் நகர், டிடிகே நகர், பையார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, வைகை நகர், டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கல்யாண்கோவில், பாலையாறு சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர், அமுதம் நகர், நித்யானந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர், காந்தி நகர்.
போரூர்:
குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.
மாடம்பாக்கம்:
அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செக்ரடேரியட் காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.
ஆயிரம் விளக்குகள்:
அண்ணாசாலை மதர்ஷா பில்டிங் ஃபர்ஸ்ட் பாயிண்ட், கிரீம்ஸ் ரோடு, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் ஸ்ட்ரீட் ஃபர்ஸ்ட் பாயிண்ட், அண்ணாசாலை, மகிஸ் கார்டன், ஷாபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, க்ரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.
ரெட் ஹில்ஸ்:
சோத்துப்பெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
🔌 கோவை மின் தடை பகுதிகள்
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறையிலிருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.
🔌 தஞ்சாவூர் மின் தடை பகுதிகள் (கும்பகோணம் சுற்றுவட்டம்)
முருக்கங்குடி, ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை, ஏழாம்கட்டளை, புத்தகரம், எஸ்.புதூர், ஆவணியாபுரம், அம்மாச்சத்திரம், திருபுவனம், திருநீலக்குடி, திருநாகேஸ்வரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
👉 மின்தடை பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
🔔 மேலும் முக்கிய அறிவிப்புகள் & தினசரி அப்டேட்ஸுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்