⚠️ தமிழகத்தில் நாளை மின் தடை – மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக மின்சார வாரியத்தின் தகவலின்படி, நாளை (11 அக்டோபர் 2025) மின் பராமரிப்பு பணிகளுக்காக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பொதுமக்கள் இந்த சிரமத்தை பொறுத்துக்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
🔋 கோவை மின் தடை பகுதிகள்
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், செல்லப்பம்பாளையம் (பகுதி), பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர், குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
🔋 திண்டுக்கல் மின் தடை பகுதிகள்
சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், கொழும்பங்கொண்டான்.
🔋 ஈரோடு மின் தடை பகுதிகள்
திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் (மேற்கு பகுதி), மேட்டூர், செல்லப்பா.
🔋 கிருஷ்ணகிரி மின் தடை பகுதிகள்
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.
🔋 நாகப்பட்டினம் மின் தடை பகுதிகள்
வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், எடமணல், திட்டை, அரசூர், மாத்திரவேலூர், பெரம்பூர், கடக்கம்.
🔋 பல்லடம் மின் தடை பகுதிகள்
செல்லம்பாளையம், தேவநல்லூர், பொன்னவாடி, மணக்கடவு, கொளிஞ்சிவாடி.
🔋 பெரம்பலூர் மின் தடை பகுதிகள்
கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சிகூர்.
🔋 புதுக்கோட்டை மின் தடை பகுதிகள்
அவனத்தான்கோட்டை பகுதி முழுவதும், கீரமங்கலம் பகுதி.
🔋 உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்
சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி.
🔋 வேலூர் மின் தடை பகுதிகள்
சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
🔋 விருதுநகர் மின் தடை பகுதிகள்
மல்லாங்கிணறு – வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்,
விருதுநகர் உள்பகுதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
💡 மின்வாரியம் அறிவுறுத்தல்
- பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிக மின் தடை ஏற்படுகிறது.
- பொதுமக்கள் தேவையற்ற மின்சார பயன்பாட்டை தவிர்க்கவும்.
- மின்தடை நேரத்தில் மின்சாதனங்களை அணைத்து வைப்பது பாதுகாப்புக்கு அவசியம்.
🔗 Source: தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🔔 மேலும் மாவட்ட வாரியான மின்தடை மற்றும் பொதுச் சேவை அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்