சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(செப்.26) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம் , சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
காலை 9:00 மணி — மாலை 5:00 மணிசிவகாசி நகர்ப்பகுதிகள், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம் காலனி, நேரு ரோடு, நெல் கடை முக்கு, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்தி காலனி, வடக்கு வீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி சுற்றுப்பகுதிகள்.நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணா நகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு சுற்றுப்பகுதிகள்.பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்டு, ஜக்கம்மாள் கோயில், நாரணாபுரம் ரோடு சுற்றுப்பகுதிகள்.
(காலை 9:00 – மதியம் 2:00 மணி) *கொசவபட்டி, செம்மடைபட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுபட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுபட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனுாத்து.*செங்குறிச்சி, ராஜாக்கபட்டி, சிலுவத்துார், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்ட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி சுற்றியுள்ள குக்கிராமங்கள்.-* வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனுாத்து, கஞ்சிகாளிவலசு, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்துார், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிகவுண்டன்வலசு.(காலை 9:00 – மதியம் 5:00 மணி)வடமதுரை, புத்துார், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீத்தப்பட்டி, தும்மலக்குண்டு சுற்று பகுதி கிராமங்கள்.-* கோவிலுார், ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, குஜிலியம்பாறை, பில்லமநாயக்கன்பட்டி, உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னலுப்பை, பல்லாநத்தம், ஆர்.வெள்ளோடு, குவாரி சுற்றுப்பகுதி குக்கிராமங்கள்.* செந்துறை, மதவனாயக்கென்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துபட்டி, மாமரத்துபட்டி, கருத்தணாயக்கன்பட்டி.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


