(காலை 9:00- – மாலை 5:00 மணி)l திண்டுக்கல் முருகபவனம், கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, ஆர்.வி.நகர், செல்லாண்டி அம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, யானைதெப்பம், பேகம்பூர், மேட்டுப்பட்டி.(காலை 9:00 — -மதியம் 2:00 மணி)l ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள்.(மதியம் 1:00 – மாலை 5:00 மணி)l கோதைமங்கலம், ஆர்.ஜி நகர், அழகாபுரி, தாமரைக்குளம், நெய்க்காரப்பட்டி, சின்னகலையம்புத்துார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல இடங்களில் சனிக்கிழமை (செப்.
2) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட மின்பாதை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனக்கூறியுள்ளாா். திருநெல்வேலி மின் விநியோக செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா், சீதபற்பநல்லூா்ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்ட துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சிக் கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.
கோவை உக்கடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெரைட்டிஹால் ரோடு, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பிற பகுதிகள் ஆகியவற்றில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் துரைசாமி அறிவித்துள்ளார்.
நாகா்கோவில் நகரப் பகுதியில் சனிக்கிழமை (செப்.2) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில், தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது: மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ்ரோடு, கோா்ட்ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், திட்டுவிளை, சீதப்பால், ஆண்டித்தோப்பு, தோவாளை, நாவல்காடு, வெள்ளமடம், எறும்புக்காடு, தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகா், பொன்னப்பநாடாா் காலனி, குருசடி,பீச்ரோடு, என்ஜிஓகாலனி, குஞ்சன்விளை, மற்றும் புன்னை நகா்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.