HomeNewslatest news⚡ தமிழ்நாடு மின் தடை அறிவிப்பு – நாளை (22.11.2025) எந்த எந்த பகுதிகளில் மின்தடை?...

⚡ தமிழ்நாடு மின் தடை அறிவிப்பு – நாளை (22.11.2025) எந்த எந்த பகுதிகளில் மின்தடை? 🔌📢

🔌 தமிழ்நாடு மின்தடை அறிவிப்பு – 21 & 22 நவம்பர் 2025 (District-wise Full List)

மின்வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
நாளை (22.11.2025 | சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் மாவட்ட வாரியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


🔥 22.11.2025 (சனிக்கிழமை) – Chennai Power Cut List

📍 சென்னை – நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • கல்லூரி சாலை
  • நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
  • மூர்ஸ் சாலை
  • கே.என்.கே சாலை
  • வாலஸ் கார்டன் 1–3வது தெரு
  • ரட்லேண்ட் கேட் 1–6வது தெரு
  • சுப்பாராவ் அவென்யூ 1–3வது தெரு
  • ஆண்டர்சன் சாலை
  • ஹாடோஸ் சாலை 1 & 2வது தெரு
  • நவாப் ஹபிபுல்லா 1 & 2வது அவென்யூ
  • பைக்ராஃப்டி கார்டன் தெரு

👉 நாளைய தினம் இதர பகுதிகளில் மின்தடை அறிவிப்பு இல்லை.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs