TNPDCL மற்றும் தமிழக மின்சார வாரியம் அறிவித்தபடி, நாளை 14.11.2025 (வெள்ளிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.
கீழே மாவட்ட வாரியாக முழு பட்டியல் தரப்பட்டுள்ளது.
🌆 கோவை மின்தடை பகுதிகள்
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி),
கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்,
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர்,
தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்க்,
லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம்,
கணியூர் (ஒரு பகுதி), சோமனூர் (ஒரு பகுதி).
🌆 சென்னை மின்தடை பகுதிகள்
கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், கடவூர், தாமரைப்பாக்கம்,
புதுக்குப்பம், வாணியன் சத்திரம், வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை,
கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல்.
🌆 மதுரை மின்தடை பகுதிகள்
அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை,
15 பி மேட்டுப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி,
வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள்.
🌆 பெரம்பலூர் மின்தடை பகுதிகள்
கதுர்ணம், அங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழப்பெரம்பலூர்,
வயலபாடி, அகரம், சீகூர்.
🌆 புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்
வல்லாவரி முழுப் பகுதி, நாகுடி முழுப் பகுதி,
அமரடக்கி முழுப் பகுதி & ஆவுடையார்கோயில் முழுப் பகுதி,
கொடிக்குளம் முழுப் பகுதி.
🌆 தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்
கரம்பையம், பாப்பாநாடு, ஆலத்தூர்.
🌆 🔌 மின்தடை பகுதிகள் – தேனி மாவட்டம்
1️⃣ வைகை அணை துணை மின்நிலையம்
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
- வைகை அணை
- ஜெயமங்கலம்
- ஜம்புலிபுத்தூர்
- குள்ளப்புரம்
- அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
2️⃣ அன்னஞ்சி துணை மின்நிலையம்
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அரைப்படித்தேவன்பட்டி
சிவாஜி நகர்
கருவேல்நாயக்கன்பட்டி
🌆 உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம்,
வாழவாடி, தளி, வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர்,
ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம்,
பொன்னால மனைசோலை, லட்சுமிபுரம்.
⚡ மதுரை – மாணிக்கம்பட்டி துணை மின்நிலையத்தில் பெரிய பராமரிப்பு
14.11.2025 – காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
துணை மின்நிலைய பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட பகுதிகள்:
உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி,
தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி,
கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி,
மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி,
பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம்,
ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி,
பாலமேடு நகர் & சுற்றுவட்டார பகுதிகள்.
🔋 மின்தடை நேரத்தில் கவனிக்க வேண்டியவை
- மொபைல் போன் முழுச்சார்ஜ் வைத்திருங்கள்
- Power Saving Mode ON செய்யவும்
- லிப்டைப் பயன்படுத்த வேண்டாம்
- அவசர எண்களை அருகில் வைத்திருங்கள்
- பேட்டரியில் இயங்கும் ரேடியோ/டார்ச்சை தயாராக வைத்திருங்கள்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

