📢 தமிழகத்தில் நாளை (04-10-2025) முழுநேர மின்தடை அறிவிப்பு!
தமிழக மின்சார வாரியத்தின் (TANGEDCO) சார்பில், 04 அக்டோபர் 2025 (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் முழுநேர மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
⚡ கோவை மின்தடை பகுதிகள்
- வெரைட்டி ஹால் ரோடு
- டவுன்ஹால்
- ஒப்பணகார தெரு பகுதி
- டி.கே. மார்க்கெட் பகுதி
- செல்வபுரம்
- கெம்பட்டி காலனி பகுதி
- கரும்புக்கடை
- ஆத்துபாளையம்
- உக்கடம்
- சுங்கம்
- கலெக்டர் ஆபிஸ், அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம்
⚡ கரூர் மின்தடை பகுதிகள்
- ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர்
- தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம்
- கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி
- செண்பகனம், வரிகபட்டி, மதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி
- நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், நொய்யல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
- தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி
- கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம்
- ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்
- ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி
- வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம்
- தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், தென்னிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
⚡ நாகப்பட்டினம் மின்தடை பகுதிகள்
- மயிலாடுதுறை, தர்மபுரம்
⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்
- பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி
- ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர்
- சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்
⚠️ முன்னெச்சரிக்கை அறிவிப்பு
தமிழகத்தில் நாளை பல இடங்களில் முழுநேர மின்தடை அமலாக இருப்பதால், மக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை முன்கூட்டியே செய்து வைக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
🔔 மேலும் அரசு அறிவிப்புகள் & அப்டேட்களுக்காக எங்களை Join பண்ணுங்கள்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

