⚡ நாளை 19-11-2025 (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மின்தடை – மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியீடு! 🔥
TNPDCL / TANGEDCO சார்பில் தமிழகத்தில் நாளை (19.11.2025) பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே மாவட்ட வாரியாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🏙️ கோவை மின்தடை பகுதிகள்
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.
🏙️ ஈரோடு மின்தடை பகுதிகள்
அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம், கே.ஏ.எஸ் தொழில்கள், தெற்கு பெருந்துறை, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை.
🏙️ கிருஷ்ணகிரி மின்தடை பகுதிகள்
பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.
🏙️ மேட்டூர் மின்தடை பகுதிகள்
தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர், பெரிய கடம்பட்டி, துட்டம்பட்டி, சமுத்திரம், வெள்ளக்கல்பட்டி, பூக்கிரவட்டம், கருக்குப்பட்டி, புதுப்பாளையம், எம்.செட்டிப்பட்டி, ஆரூர்பட்டி, புளியம்பட்டி, பூசணிப்பட்டி, ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை, பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி.
🏙️ புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்
ஆலங்குடி முழுமையாக, வடகாடு முழுவதும், மலையூர் பகுதி முழுவதும்.
🏙️ தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்
அதிராம்பட்டினம், ராஜமடம்.
🏙️ தேனி மின்தடை பகுதிகள்
தேனி, உப்பர்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி, டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வாரசநாடு, குமணந்தோழு, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
🏙️ திருப்பத்தூர் மின்தடை பகுதிகள்
சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர்.
🏙️ விருதுநகர் மின்தடை பகுதிகள்
பாறைப்பட்டி – பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாராணாபுரம், சிவகாசி நகர் – கண்ணா நகர், காரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
📌 குறிப்பு
மின்தடை பொதுவாக பராமரிப்பு பணிகளுக்காக காலை நேரங்களில் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நேர விவரங்கள் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள EB அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

