இந்த TNPSC Group I, II, IV – Unit 8: தமிழ்நாட்டு தலைவர்கள் வரலாறு (175 முக்கிய தலைவர்கள்) Notes PDF-ல், தமிழ் நாட்டின் சமூக, அரசியல், கலாச்சாரம், கல்வி, சீர்திருத்தம், சுதந்திரப் போராட்டம் போன்ற துறைகளில் முக்கிய பங்களிப்புச் செய்த 175 தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் செய்த சமூக மாற்றங்கள் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்கள் ஆற்றிய பங்கை விரிவாகவும் தேர்வுக்கு ஏற்ற வகையிலும் தொகுத்துள்ளது.
🔸 இது உள்ளடக்கும் முக்கிய துறைகள்:
- தமிழக சீர்திருத்த தலைவர்கள்
- சமூக & மத மறுமலர்ச்சி இயக்க தலைவர்கள்
- சுதந்திரப் போராட்டத்திலுள்ள தமிழர்கள்
- Self-Respect Movement தலைவர்கள்
- தமிழ் மொழி & இலக்கிய வளர்ச்சி பங்களிப்பாளர்கள்
- கல்வி & பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தலைவர்கள்
- அரசியல், நிர்வாகம், பண்பாட்டு துறையின் முக்கிய நபர்கள்
🔸 TNPSC Exam Focus (Group I, II, II-A, IV, VAO)
- ஒவ்வொரு தலைவரின் முக்கிய பங்களிப்பு
- அவர்கள் தொடங்கிய இயக்கங்கள் / பத்திரிக்கைகள்
- Freedom movement-ல் தமிழர்களின் பங்கு
- Social reform movements & their impact
- Frequently asked one-liners
- Timeline & events chart

🔸 ஏன் இந்த PDF TNPSC க்கு முக்கியம்?
Unit–8 என்பது TNPSC Prelims & Mains இரண்டிலும் அதிக வினாக்கள் வரும் பகுதியில் ஒன்று. இந்த 175 தலைவர்கள் பட்டியல், அவர்களின் சமூகச் சீர்திருத்தங்கள், கல்வி பரவல், மொழி வளர்ச்சி மற்றும் தன்னாட்சி இயக்கங்கள் அனைத்தும் exam-ல் direct/indirect questions ஆக வரும்.
PDF-ல் facts + explanation + short notes format-ல் இருப்பதால் revision super easy.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

