HomeNewslatest newsதமிழக அரசு அறிவிப்பு 🚀 ட்ரோன் & AR/VR பயிற்சி – இளைஞர்களுக்கு வேலை +...

தமிழக அரசு அறிவிப்பு 🚀 ட்ரோன் & AR/VR பயிற்சி – இளைஞர்களுக்கு வேலை + வணிக வாய்ப்பு!

✈️ ட்ரோன் & தொழில்நுட்ப பயிற்சி (TAHDCO – Chennai)

👉 பயிற்சி வகைகள்:

  • Drone Manufacturing, Assembly, Test & Flying
  • Embedded Sensor Testing Program
  • PCB Designing Program
  • Core Tech Placement Program (Engineering Graduates)

👉 தகுதி:

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள்
  • வயது: 18 – 35 ஆண்டுகள்
  • B.E / Diploma / ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

👉 சிறப்பம்சங்கள்:

  • ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  • தங்கும் விடுதி + உணவு இலவசம்
  • விண்ணப்பம்: www.tahdco.com
  • தொடர்பு: மாவட்ட மேலாளர், TAHDCO, திருச்சி – 📞 0431-2463969

🕶️ AR/VR தொழில் முனைவோர் பயிற்சி (Nilgiris – Sep 24-26, 2025)

👉 இடம்: CSI Engineering College, நீலகிரி
👉 பயிற்சி கட்டணம்: ₹500 (முன்பதிவு அவசியம்)
👉 தகுதி:

  • வயது 20+
  • நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர்

👉 பயிற்சி உள்ளடக்கம்:

  • AR Catalogs for WhatsApp, Jewelry/Cloth Try-On
  • Real Estate Virtual Tours
  • VR Gaming & Mobile AR Apps
  • Education & Training Simulations
  • AR Posters & Product Demos

👉 வருமான வாய்ப்பு:

  • முதலீடு: ₹10,000 – ₹50,000
  • மாத வருமானம்: ₹25,000 – ₹2,00,000

👉 சிறப்பு:

  • 3 நாள் நேரடி செயல்முறை பயிற்சி
  • அரசு சான்றிதழ் வழங்கப்படும்
  • தொடர்பு: 📞 9080130299

🔔 மேலும் அரசு வேலை + பயிற்சி அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!