HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 🐘 முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை காவடி பணி –...

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 🐘 முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை காவடி பணி – 9 காலியிடங்கள்!

🌿 தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 – யானை காவடி பணி 🐘

முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தில் யானை காவடி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.


📌 பணியின் விவரங்கள்

  • பதவி: யானை காவடி
  • காலியிடங்கள்: 9
  • இடம்: முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் – தெப்பக்காடு யானை முகாம்
  • ஒதுக்கீடு: பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்

🎯 தகுதி விவரங்கள்

  • தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்
  • யானை பராமரிப்பு தொடர்பான பாரம்பரிய அறிவு & அனுபவம் அவசியம்
  • யானையுடன் பணிபுரிந்த குடும்பத்திலிருந்து வர வேண்டும் (சான்று அவசியம்)
  • தமிழ்நாடு அரசின் யானை முகாமில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் (சான்று அவசியம்)

📎 விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • குடும்ப அட்டை / பெற்றோர் யானை பராமரிப்பு சான்று
  • அனுபவச் சான்று
  • அடையாள அட்டை
  • கல்வித் தகுதி சான்று
  • பழங்குடியினர் சான்று
  • பிறப்பு சான்றிதழ்

📝 விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்:
  2. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும்.
  3. தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்ப வேண்டும்.

📮 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் அலுவலகம்,
முதுமலை புலிகள் காப்பகம்,
மொளன் ஸ்டுவார்ட் ஹில்,
உதகமண்டலம் – 643 001.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025 மாலை 5.00 மணி வரை
  • நேர்காணல் / தேர்வு முறை: பின்னர் அறிவிக்கப்படும்

🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!